கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், நான்காம் கட்டை உடுப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாணிக்கம் நடராசா அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் – மரியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,பேச்சியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற கலாரணி, அமுதராணி, சிவா ஆகியோரின் அன்பு தந்தையும்,சிவக்குமார், ஞானகலா (தையலாசிரியை – சிலாவத்தை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,எஸ்தர், திஷான், நிரோம், ரக்ஷிகன், யதுஷன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் சிலாவத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 11, 2026
- Location of Remains: fourth Kata Uduppukulam
- Funeral Location: Silawatha Cemetery.
