கொழும்பு 13 – கொட்டாஞ்சேனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 06 – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாசிலாமணி தேவபாலன் அவர்கள் 21-09-2026 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,சரோஜினி, சாந்தி, காலஞ்சென்ற சிவாயினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,செந்தூரனின் அன்புத்தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-09-2026 புதன்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-09-2026 வியாழக்கிழமை நண்பகல் ஈமக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 24, 2026
- Time of Funeral: 23-09-2026 from 9.00 am, 24-09-2026 at noon
- Time the Cortege Leaves: 24-09-2026 at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Tiruvudal Galkisai Public Cemetery
