யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், தெஹிவளையை வசிப்பிடாகவும் கொண்டிருந்த திரு. மயில்வாகனம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் – தங்கம்மா தம்பதியினரின் அன்புமகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – நாகமுத்து தம்பதியினரன் அன்பு மருமகனும்,அருந்தவநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,சர்மிலி, பானுஷா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஆறுமுகம், அன்னலட்சுமி, கந்தப்பு ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சுந்தேரஸ்வரன் (கனடா), இளமுருகையன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நெதிமாலை நிசல உயன மலர்ச்சாலையில் அஞ்சலிக்கா வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் நிசலஉயன மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 5, 2026
- Time of Funeral: 05-07-2026, from 9.00 am
- Time the Cortege Leaves: 05-07-2026, at 3:00pm
- Location of Remains: Nisala Uyana Funeral Home, Nethimala,Dehiwela
- Funeral Location: Nisala Uyana Cemetery.
