யாழ். குப்பிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மூத்ததம்பி சின்னத்தம்பி அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி – சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லைநாதன் – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,வேவி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசலிங்கம் (ஹொலண்ட்) அவர்களின் மைத்துனரும்,ராஜ்சதீஸ் (இலண்டன்), சோதீஸ்வரன், கமலேஸ்வரன், பிரசாந்தி, சுபாகரன் (சிவா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுஷா (இலண்டன்), தசிந்தா, கஜனி ஆகியோரின் மாமனாரும்,சண்விகா, அத்விகா, ஆரிக்கா, ஜகர்வின், கர்விகா, ஜஸ்மிகா, கனிஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 28, 2026
  • Time of Funeral: 28-04-2026 at 10.00 am
  • Location of Remains: Kublan South.
  • Funeral Location: Tiruvudal Kuppizan South Katakadambai Hindu Mayan.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *