New

யாழ். சரசாலையில் பிறந்து, பின்னர் கொழும்பில் வசித்து, இறுதியாக ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்து வந்த திரு. முத்துக்குமாரு சுந்தரேஸ்வரன் அவர்கள் 06-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று அமைதியாக இயற்கை எய்தினார்.அன்னார், சரசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு (ஆசிரியர்) – வேதநாயகி தம்பதியினரின் அன்புக்குரிய மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கசாமி (இலங்கை வங்கி) – பார்வதி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஷினி, நிஷாந்தன், Dr. றொமேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சைமன், இஷானி, சாரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சதானந்தன் (கொழும்பு), சித்தானந்தன் (கொழும்பு) ஆகியோரின் மூத்த சகோதரரும்,சிவராஜா (இலண்டன்), சிவகுமார் (அமெரிக்கா), அருந்ததி (அவுஸ்திரேலியா), இந்திரா (கொழும்பு), கௌரி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,கிறிஸ்தோபர், அனா, அரலியா, சோபியா, அலீசா, ஜாஸ்மின், அம்பர் ஆகியோரின் பாசமிகு பேரனாரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *