யாழ். காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. முத்துக்குமாரு சுந்தரேஸ்வரன் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பரியாரி முத்துக்குமாரு – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை – கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,மஞ்சுளா அவர்களின் பாசமிகு கணவரும்,ஞானசவுந்தரம்மா, கனகலிங்கம், செவ்வந்தியம்மா, சரோஜினிதேவி ஆகியோரின் சகோதரரும்,கிரிஜா, சுகிர்தா ஆகியோரின் அன்பு அப்பாவும்,கௌரிசங்கர், வாகீசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,ஏவான், யன், சன், ஜோவான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,ராஜரட்ணம், ஜெத்துரூட், கந்தையா, கனகசபை ஆகியோரின் மைத்துனரும்,சிவராஜா, மனோகரா, யோகதாஸ், மாலினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 5, 2026
- Time of Funeral: 02-10-2026 and 03-10-2026 from 15:00 - 17:00 pm, 05-10-2026 from 9:00 - 11:30 am
- Time the Cortege Leaves: 05-10-2026 at 12:30 pm
- Location of Remains: Carrefour Jean Moulin (94190 Villeneuve Saint Georges)
- Funeral Location: Crématorium de Cimetière Inter-communal de Valenton (13 avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton)
