New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், மாதகல், அச்செழு தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய திரு. முத்துலிங்கம் செல்லதுரை அவர்கள் 28-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், செல்லத்துரை – காந்திமதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், செல்வத்துரை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற வைத்திலிங்கம் அவர்களின் அன்புத் தம்பியும்,தர்மலிங்கம் அவர்களின் அண்ணாவும்,அன்னலக்ஸ்மி அவர்களின் ஆருயிர் கணவனும்,செல்வஞானம் அவர்களின் அன்பு மைத்துனரும்,மயூரன், கோபிநாத், நிஷாந் ஆகியோரின் அன்பு அப்பாவும்,துர்க்கா, துபிஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,ஆரூஸ், ஆதீஸ், அகர்வின், கரிகாலன், இலக்கியா ஆகியோரின் ஆருயிர் அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 1, 2026
  • Time of Funeral: 01-08-2026 from 6:00pm - 9:30pm and on Sunday 02-08-2026 from 12:30pm - 4:00pm.
  • Time the Cortege Leaves: 02-08-2026 at 4:00pm.
  • Location of Remains: Chapel Ridge Funeral Home (8911, woodbine Ave)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *