நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், உடப்புசலாவை. கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.சண்முகம் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமி – வெள்ளையம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,இந்திரேசன், குணேஸ்குமார் (General Manager – Colonial Engineering (Pvt) Ltd, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தனேந்திரன், சந்திராவதி, திஷாந்தினி ஆகியோரின் மாமனாரும்,கோகுலச்செல்வன், லோகிதபிரணவி, திவ்யஷாகர் ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,அபிஷேக், அரிஷேக், அஜிலாஷ் ,சுதர்ஷி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் (மின் மயானம்) திருவுடல் தகனம் செய்யப்படும்.முகவரி:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 31, 2026
- Time of Funeral: 30-05-2026, and the last rites will be held at 12.30 pm on Sunday, 31-05-2026,
- Time the Cortege Leaves: 31st May 2026 at 12:30pm
- Location of Remains: Jayaratna Funeral Parlor in Borella
- Funeral Location: Borella Public Cemetery (Electric Crematorium)
