யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வசிப்படமாகக் கொண்டிருந்த திரு. நடராசா மகேந்திரன் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருச்செந்தூர் – ஜெயலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,கமலாம்பாள் அவர்களின் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும்,திருவரங்கன் (யாழ். பல்கலைக்கழகம்), துளசி (Musle Health Research Centre, யோர்க் பல்கலைக்கழகம் – கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,செல்வமலரின் அன்புச் சகோதரனும்,கஜானனின் (Giraffe Foods, Mississagua, Canada) அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Completed
