யாழ் சரவனை கிழக்கு வேலனையைப் பிறப்பிடமாகவும், இல 228 நாவலர் வீதி, பண்டாரிக்குளம் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு நடராசா சைன்ராசன்(ராசன்) அவர்கள் 24-04-2026ம் திகதி வெள்ளிக்கிழமைஇறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்செனறவர்களான நடராசா சரஸ்வதி தம்பதியரின் பாசமிகு மகனும்,காலஞ்செனறவர்களான திருநாவுக்கரசு பூமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,ரதிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற வில்வரத்தின அம்பாள் மற்றும் விஊயலட்சுமி, சிவபாலசுந்தரம், காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,தர்சினி(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), சர்மினி(வவுனியா), பிருந்தா(லண்டன்), பிரதீபன் (வவுனியா), சிந்துஜா ஆகியோரின் அருமைத் தந்தையும்,ராஜ்குமார்(கனடா), அனித்தா(பிரான்ஸ்), புவிகரன்(வவுனியா), தவக்குமார்(லண்டன்),சஜந்தினி(வவுனியா), மனோஜ்பிரசாத்(வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,லக்சனா, துஷானி, சானுஜா, அல்வின், ரக்ஷன், சத்தார்த், அபிஷா, அஹர்சா,அவந்திகா, மிதுஸ், அட்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: April 27, 2026
- Time of Funeral: 27-04-2026, at 1:00 PM
- Location of Remains: No. 228 Navalar Road, Bandarikulam, Vavuniya
- Funeral Location: Vuvaniya Bandarikulam Thachanankulam Hindu Cemetery
