New

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வாழ்விடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்  அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் – கண்மணி தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,சித்திரா, குலேந்திரன், பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,செல்வகுமார், சுகிர்தினி, திருலோககுமார் ஆகியோரின் மாமனாரும்,சிந்தியா, சுவாதி, இந்துப்ரியா, விஷ்ணுர்ஜன், ஆகாஷ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,சுசிலாதேவி, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,Dr. ஜெயரத்தினம், காலஞ்சென்ற ரஞ்சினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 13, 2026
  • Time of Funeral: 2-08-2026 from 8.30 am
  • Time the Cortege Leaves: 2-08-2026 at 1:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Thiruvudal Boralle Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *