மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்பொழுது இல- 26, குருந்துவத்த வீதி மகாபாகே ராகமயை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கயிலைவாசன் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,Dr. சோபினி (ராகம வைத்தியசாலை), இந்திரவாசன் (Hatton National Bank), இமயவாசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr. விராஜ் (புனர்வாழ்வு வைத்தியசாலை ராகம), நிரோஷா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,Dr.அஸ்வினி, Dr.யுவின், ஆகாஷ், வீனித், சித்தார்த், ஆர்த்தி, ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற புஷ்பாவதி, தில்லை ஈசன், மல்லிகாவதி, செல்வநேசன், ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 1, 2026
- Time of Funeral: 30th June 2026 from 8.00 AM to 1st July 2026
- Time the Cortege Leaves: 1st July 2026 at 11:30am
- Location of Remains: A.F. Raymond Funeral Parlor
- Funeral Location: Thiruvudal Borella Cemetery
