New

மன்னாரினைப் பிறப்பிடமாகவும், முருகாபுரி – திருகோணமலையினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகரெத்தினம் வேல்முருகன் அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நாகரெத்தினம் – யோகாம்பாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரசாபதி – சிவகாமசுந்தரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கோணேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான நாவநீததிருஷ்ணன், ஞானசௌந்தரி, பாலாவியம்பாள், பக்தமீரா, கண்ணதாசன் மற்றும் சங்கரதாஸ், கோபிகரன், ஆகியோரின் அன்புச் சகோதரனும்,இரத்தினவேல், சிவகுமார், இராசம்பாள், ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான சுந்தராம்பாள், சிவானந்தம், சிவவடிவேல், ஆகியோரின் மைத்துனரும்,கெங்கேஸ்வரன் (பிரான்ஸ்), சுபுப்பிரதா (கனடா), காலஞ்சென்ற சுஜேந்திரன், பவித்ரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிந்துஜா (பிரான்ஸ்), ஜெகதீஸ்வரன் (கனடா), வவிகரன் (குவைத்) ஆகியோரின் மாமனாகும்,அட்சயன், ஆதிரன், அர்தனா (பிரான்ஸ்), ஹரினி, ஹரிஸ் (கனடா), லகஷ்மன், வித்ரன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 20, 2026
  • Time of Funeral: 20-08-2026 at 12.00 noon
  • Time the Cortege Leaves: 20-08-2026 at 3:30pm
  • Location of Remains: No. 680/6, Ekambaram Road, Murugapuri, Trincomalee
  • Funeral Location: Trincomalee Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *