யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், இல- 95, செட்டித் தெரு, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகரட்ணம் மயில்வாகனம் அவர்கள் நேற்று 26-12-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் திருமதி செல்வக்ஷ்மி மயில்வாகனம் அவர்களின் பாசமிகு கணவரும்,திருமதி. துசியந்தி மணிவண்ணன் (மெல்ர்பேன், அவுஸ்ரேலியா), திருமதி. சசியந்தி சங்கர் (கர்நாடக சங்கீத ஆசிரியை, மெல்பேர்ன், அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மணிவண்ணன், சங்கர் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,குமரன், நிம்மிதா ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-12-2025ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 28, 2025
- Time of Funeral: December 28, 2025 at 10:00 AM
- Location of Remains: No. 95, Chettith Street, Nallur,
