யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு தெஹிவளையைவதிவிடமாகவும் கொண்ட திரு நல்லதம்பி செல்வத்துரை அவர்கள் 27-03-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி முத்து தம்பதியரின் அன்பு பாசமிகு புத்திரனும், சாவித்திரி அவர்களின் பாசமிகு கணவரும், சிவம், சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், Dr சு.செல்வரஞ்சினி, செ.திருச்செல்வன்(P.U.C. Institute T.A Construction Services) ஆகியோரின் பாசமிகு தந்தையும், Dr செ.சுப்பிரமணியம், Dr சிவகுமாரி B.Sc(R/T Muslim College Colombo -04) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கார்த்திகா, தர்ஷிகா, கமிலஸ் பிரயானந், அருளினி( Lead Engineer -H2 Compute), சுஜித்(Lead Engineer – EPIC lanka) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக 29-03-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் வைக்கப்பட்டு பிற்பகல் 2:00 மணியளவில் கிரியைகள் இடம்பெற்று மாலை 4:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 29, 2026
- Time of Funeral: 29-03-2026 from 9:00 am to 2:00 pm
- Time the Cortege Leaves: 29-03-2026 at 4:00pm
- Location of Remains: 14/3A,Waidya Mawatha Off Waidya Road, Dehiwala
- Funeral Location: Mount Lavinia General Cemetery
