New

திருகோணமலை – பட்டிமேடு தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், இல- 528/1, கதிர்காமத்தம்பி வீதி, செல்வநாயகபுரம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் பாலகிருஷ்ணன் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் (உடையார்) – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா (வைராவியார்) – ஜெகதநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற பேரின்பநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,நிஷாந்தினி (இலண்டன்), தவபாலினி, ஹம்சபாலன் (D.O பிரதேச செயலகம், தம்பலகமம்), ருஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற சிவரூபன், சிவகாந்தன் (தபால் அலுவலகம், சீனக்குடா), கவிதா (D.O நில அளவை அலுவலகம், திருகோணமலை), தினேஸ் (இலங்கை வங்கி, கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,திருஞானசம்பந்தமூர்த்தி (சின்னரசு), சாரதா, லிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 18, 2026
  • Time of Funeral: 18-05-2026 at 4.00 pm
  • Location of Remains: 528/1, Kathirkamathambi Road, Selvanayakpuram, Thirukonamalai.
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *