யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து – Venlo வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நற்குணராஜன் இராமலிங்கம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சோதிநாதன் – வாலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,சக்திகலா அவர்களின் அன்புக் கணவரும்,அபிதா, பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காய், சாருகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற கோகிலராஜன், கமலாதேவி, செளந்தரராஜன், காலஞ்சென்ற தேவராஜன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற குணரத்தினம், தயாரதி, சிவமலர், தவேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.சாந்தரூபன் அவர்களின் அன்பு மச்சானும்,சாந்தரூபன் – மதி, தயாரூபி – நந்தன், சாந்தகுணதேவி – தேவன், ஜெயதேவி – காலஞ்சென்ற உதயகுமார், கலாநிதி – கிருபா ஆகியோரின் மைத்துனரும்,யூலியா, யூனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 27, 2026
- Time of Funeral: 25-10-2026 [12:30 PM – 1:30 PM] Monday, 26-10-2026 [4:00 PM – 5:00 PM]
- Time the Cortege Leaves: 27-10-2026 [9:45 AM – 1:00 PM]
- Location of Remains: Uitvaartcentrum Boschhuizen [Spurkterdijk 40, 5807 EE Oostrum, Netherlands]
- Funeral Location: Aerdehof [Grote Blerickse Bergenweg 24, 5927 PB Venlo, Netherlands]
