New

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும், Swiss,Bern ல் வாழ்தவருமான அமரர்  நவரத்தினம் ஶ்ரீதரன்(ஓய்வு நிலை Swiss  Bern தமிழ் பாடசாலை பொறுப்பாளர் ஶ்ரீ) ANRV பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளை செயலாளர் அவர்கள் இன்று 09/05/2026 சனிக்கிழமை  இறைபதம் அடைந்தார். அன்னார்.  காலஞ்சென்ற நவரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிதம்பரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும், நாகநந்தினியின் அன்புக் கணவரும், சுகன்யா, பிரமீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வராணி(ராணி சுவிஸ்),காலஞ்சென்ற ஶ்ரீபரன் (சின்னத்தம்பி) மற்றும் பாலராணி(பாலம்மா இலங்கை), ஶ்ரீபாஸ்கரன் (கிளியன் சுவிஸ்), உதயராணி ( உதயம் சுவிஸ் ), பகீதரன்(பகீர் லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *