New

நுவரெலியா – தலவாக்கலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பழனிசாமி ஜெயராமன் நாயுடு அவர்கள் 26-09,2026 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிசாமி நாயுடு – மாலாக்கா தம்பதியினரின் அன்பு மகனும்,ராணி அவர்களின் அன்புக் கணவரும்,பரந்தாமன், கமலநாத், பிரகலநாத், ஷாமலா, சிவதர்ஷன் (தர்ஷன்), தயாபரன் (தினேஷ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,வாசுகி, நளாயினி, சுந்தரலிங்கம், கிரிஜா, பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,அபிலாஷ், ஜொஸ்வா, ஈதன், தரணிகா, வேணுஷன், சரண், திவ்யா. நேகா, லிரிசா, ரிதிக், லித்திகா, சஷ்ரிகா, நிக்கித் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் திருவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு, 28-09-2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தலவாக்கலை ஒலிரூட் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 28, 2026
  • Time of Funeral: September 28, 2026, at 12:00 PM,
  • Location of Remains: Talawakelle, Nuwara Eliya,
  • Funeral Location: Talawakelle Oli-Road Public Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *