New

இராகலை – சூரியகாந்தி (Liddesdale) பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பழனியாண்டி இலச்சுமணன் பிள்ளை அவர்கள் 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற பழனியாண்டி பிள்ளை – கருப்பாயி அம்மாள் தம்பதியினரின் மகன் ஆவார்.அன்னாரது இறுதி நிகழ்வுகள் வலப்பனை வீதி  சூரியகாந்தியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 25-05-2026 திங்கட்கிழமை இறுதிக்கிரிகைகள் நடைம்பெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் வலப்பனை ஹரஸ்பெத்த மின் மாயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:தியகராஜன்:- +94 77 665 8965

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 25, 2026
  • Time of Funeral: 25th May 2026 at 4:00pm
  • Location of Remains: Valappanai Road Suriyakanthi,
  • Funeral Location: Thiruvudal Valappanai Haraspettha Min Mayan

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *