New

யாழ். காரைநகர் சம்பந்தர்கண்டியைப் பிறப்பிடமாகவும், இல- 4, 4ம் ஒழுங்கை, பருத்தித்துறை வீதி ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பரமநாதன் முருகேசு அவர்கள் 23-11-2026 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் (VM பரமநாதன்) – கமலாம்பிகை தம்பதியினரின் மூத்த மகனும்,யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,உமாதாட்சாயணி, உமாதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,நிதர்சன், கமலரூபன் ஆகியோரின் மாமனாரும்,இராசேஸ்வரி, காலஞ்சென்ற வரதராசா, ஆனந்தராசா, சற்குணராசா, தயானந்தராசா ஆகியோரின் சகோதரனும்,காவியன், மாயோன், அமிர்தா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-11-2026 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரினது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 26, 2026
  • Time of Funeral: November 26, 2026, at 7:00 AM,
  • Location of Remains: No. 4, 4th Lane, Point Pedro Road, Aanaippanthi
  • Funeral Location: Kombayan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *