• නොවැම්බර් 5, 2026 10:01 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. பரராஜசிங்கம் செல்லப்பா அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற நாகலிங்கம் – செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,குயிலினி (இலண்டன்), ஜெயமோகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,கணேசன் (இலண்டன்), பாலவிஜி (விஜி-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சத்தியன் – Stephanie (இலண்டன்), சாந்தன் – கோபிகா (இலண்டன்), சாம்பவி (கனடா), மதுரா (கனடா), சங்கவி (கனடா) மற்றும் செல்லப்பிராணி Nico (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மகேஸ்வரி, தேவராஜன், பரமேஸ்வரி, தெய்வேந்திரம், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 8, 2026
  • Time of Funeral: 07-11-2026 from 5:00 pm - 9:00 pm and on 08-11-2026 from 1:00 pm - 1:30 pm
  • Time the Cortege Leaves: 08-11-2026 at 3:15pm
  • Location of Remains: John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga)
  • Funeral Location: John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *