New

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பத்மநாதன் பாலசுப்பிரமணியம் அவர்கள் 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,மணிமேகலை (ஓய்வுபெற்ற ஆசிரியை), மேகவண்ணன் (நிர்வாக உத்தியோகத்தர் பிரதேச செயலகம், பருத்தித்துறை), மலைமகள் (தாதி-கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நடேசலிங்கம் (Atlas Enterprises), ஜெகதீஸ்வரி (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நகரசபை வல்வெட்டித்துறை), சுபாஸ்கரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,பரிபூரணன், அருண்மொழி. சாரங்கன், சுருதி, பவித்ரன், மயூரதன், மதுசூதனன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2026 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (இல.137/3, கதிர்காமத்தம்பி வீதி, உப்புவெளி – செல்வநாயகபுர பாடசாலை சந்திக்கு) அருகாமையில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 3, 2026
  • Time of Funeral: 3rd June 2026 at 4:00pm
  • Location of Remains: No. 137/3, Kathirkamathambi Road, Upluveli - Selvanayakpura school junction)
  • Funeral Location: Thiruvudal Trincomalee Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *