New

அம்பாறை – கல்முனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பேரின்பராஜா அனோஜன் அவர்கள் 07-10-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பேரின்பராஜா (சிரேஷ்ட சட்டத்தரணி) – அன்னபூரணி (ஓய்வுநிலை அதிபர்) தம்பதியினரின் அன்பு மகனும்,ஹோசியா (ஊடகவியலாளர், முன்னாள் தமிழ்.எப்.எம் பணிப்பாளர்) அவர்களின் கணவரும்,ஆராதனாவின் அன்பு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-10-2026 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையிலும், 10-10-2026 சனிக்கிழமை காலை முதல் அன்னாரது கல்முனை இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் கல்முனையில் இறுதிக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 11, 2026
  • Time of Funeral: 09-10-2026 from 9:00 am to 10:00 pm, 10th & 11th Oct. 2026
  • Time the Cortege Leaves: 11th October 2026 afternoon
  • Location of Remains: 9th - Jayaratne Funeral Parlor, Borella. 10 & 11th - Annaratu Kalmunya House,
  • Funeral Location: Kalmunai

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *