கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பெரியசாமி ஞானஜோதி அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னர், காலஞ்சென்ற கவிஞர் பி. ஆர் பெரியசாமி – ஞானமனி தம்பதியினரின் மூத்த புதல்வரும், சுப்பையா சாமி – (சிவனொளிபாதமலை) – பருவதம் தம்பதியினரின் பேரனும்,ஜெயம் (ஓய்வு பெற்ற ஆசிரியை – பலாங்கொடை இந்து கல்லூரி) அவர்களின் அன்பு கணவரும்,தீபதர்ஷன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு தந்தையும்,கலாதேவி (ஆசிரியை), சிவஞானம் (இலண்டன்), Dr. தயாபரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,குமாரி (இலண்டன்), காமினி, ஜீவரஞ்ஜன், சாலமன், செல்வராணி, ஜொன்சன், பிலிப், சாந்தி, பேர்ல் ஆகியோரின் மைத்துனரும்,சுபாஷி (பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயம்), மோகன் ராஜா, பிரியதர்ஷினி, நிரஞ்சன். கார்த்திகா (இலண்டன்), கோகிலா (இலண்டன்), சர்வேஸ்வரன் (இலண்டன்), மோகன் (இலண்டன்), உதயங்க, Dr. டயனி, அருண் பிரகாஷ், சஞ்சுலா, மதுரங்க, Dr. கவிந்தி, திரேசி, டப்ஹ்னி, கிங்ஸ்லி, தர்ஷினி, கல்பனா, சாமினி ஆகியோரின் பெறாதந்தையும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: August 10, 2026
- Time of Funeral: 10th August 2026
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery.
