New

யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவின் – Leamington Spa நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பெரியதம்பி பாலசிங்கம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி – அன்னமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,மதிரூபன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, துரைசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான கதிரேசு, நாகம்மா, ஞானேஸ்வரி, தங்கலட்சுமி, தியாகராஜா மற்றும் செல்வலட்சுமி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 5, 2026
  • Time of Funeral: 05-11-2026 at 12:30pm
  • Time the Cortege Leaves: 05-11-2026 at 3:00pm
  • Location of Remains: (32 Beaufort Ave, Leamington Spa, CV32 7TA, UK)
  • Funeral Location: Thiruvudal Canley Crematorium (180 Cannon Hill Road, Coventry, CV4 7DF, United Kingdom)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *