New

இந்தியா – திருச்சி மாவட்டம் இலுப்பையூர் கிராமம், கொழும்பை சேர்ந்த திரு. பெருமாள் பிள்ளை சந்திரகுமார் அவர்கள் 18-04-2026 சனிக்கிழமை மாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான திரு. ரா.பெருமாள் பிள்ளை (புசல்லாவை Sri Lanka Stores) – கமலம் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற திரு.வை.அரவாண்டி பிள்ளை (Jayanthi Trade Centre – Old Moor Street) – நலமுடன் சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,நளினி அவர்களின் அன்புக் கணவரும்,குகதீப் (Best One Trading Company (PVT) LTD), சௌதாம்பிகை (Attorney at-Law) ஆகியோரின் அன்பு தந்தையும்,அரவிந்தன், கனிஷ்கா ஆகியோரின் மாமனாரும்,சேகர், சௌந்தரராஜன், ராஜசேகர், உதயசூரியன், ரவீந்திரன், கோமாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,ஜெயசீலனின் மைத்துனரும்,கீதா, சாவித்திரி, சுசித்ரா ஆகியோரின் கொழுந்தனாரும்,பாஸ்கரனின் மாப்பிள்ளையும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *