New

திருகோணமலையைப் பிறப்பிடமாவும், யாழ். இளவாளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலிப்பையா தேவதாசன் பௌலஸ் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து பிலிப்பையா (ஆசிரியர்- சூசையப்பர் கல்லூரி திருகோணமலை) – சுவானப்பிள்ளை (பாக்கியம்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இம்மானுவேல் தம்பிஐயா – மேரிதிரேசா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,மரியா அவர்களின் அன்புக் கணவரும்,ஆரணியின் (மாணவி யாழ்.பல்கலைக்கழகம்) ஆருயிர் தந்தையும்,யேசுதாஸ் அன்ரனி (ஒய்வுபெற்ற ஆசிரியர் – புனித சூசையப்பர் கல்லூரி திருகோணமலை – அமெரிக்கா), மரியதாசன் (பிரித்தானியா, முன்னாள் இல்லற தூதுவர் (RC), சாந்த மரியா ஆகியோரின் சகோதரனும்,இராஜகுலசிங்கம், அகஸ்டா தயாவதி, பேனடின் தவமலர், பற்றிமா, நீற்றா காலஞ்சென்றவர்களான தவராஜா, துரைசிங்கம், அன்ரன் பாலசிங்கம் (மேல் நீதிமன்ற நீதிபதி), ஞானரத்தினம் ஆகியோரின் மைத்துனரும்,அருன் டினேஷ் (அமெரிக்கா), அலெக்ஸ் ரஜேந்த் (அமெரிக்கா), பற்றினா வேளாயினி (பிரித்தானியா) ஆகியோரின் சித்தப்பாவும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 12, 2026
  • Time of Funeral: 12-06-2026 at 3.00 pm
  • Location of Remains: Kalanchenna, Ilavalai, Manathavathai, mass will be offered at St. Arogyanathar Church, Sentangulam,
  • Funeral Location: Church Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *