New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், தம்பலகாமம் பாரதிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிலேந்திரன் இக்னேசியஸ் அவர்கள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற பிலேந்திரன் – பார்பரா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,எலிசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற சதீஸ்குமார், திவியா, கவிப்பிரியா, தர்சினி, சிமியோன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,றோசலின், செலினா, யோசப் ராணி, ஜொஸ்மின், ஜெசிந்தா, லாசராசர், பிரான்ஸிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,திரு. திருமதி. நேசன்,  ஜீவா, இன்பன், ஜெயராசா, எலன் விக்டோரியா, கிருபா. ஜோய் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், புஸ்பராஸா, அகிலன், மணிவண்ணன், திருஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,டிலக்ஷிகா, கஜானி, யுவன்ராஜ், ஜனகன், அகில்சன் ஆகியோரின் அப்பப்பாவும்,லியோனார்ட், லயானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *