யாழ். சுண்டுக்குளி விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், இல- 5. சீனியர் ஒழுங்கை யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா சண்முகசுந்தரம் அவர்கள் 05-05-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா – நாகமுத்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை – பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் பாசமிகு சகோதரனும்,காலஞ்சென்ற மகேசலிங்கம், ஆனந்தலிங்கம், காலஞ்சென்றவர்களான சந்திரலிங்கம், இந்திராணி மற்றும் யோகராணி, அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,சிந்துஜா (வைத்தியர் – ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி), நிரூஜா (வங்கி உத்தியோகத்தர் -இலங்கை வங்கி, மானிப்பாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,விக்னேஸ்வரன் (ஆசிரியர் – சென். ஜோன்ஸ் கல்லூரி), ரமேஸ் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Overview
- Funeral Status: Completed
