New

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பொன்னம்பலம் கனகலிங்கம் அவர்கள் 12-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,திலகவதி அவர்களின் ஆருயிர் கணவரும்,நிரஞ்சினி (ஜேர்மனி), சிவகுமார் (இலண்டன்), உதயரஞ்சினி (இலண்டன்), சிவரஞ்சினி (இலண்டன்) ஆகியோரின் அருமை தகப்பனாரும்,தயாபரன், மைதிலி, சுகிர்தராஜா, பிரதீபன் ஆகியோரின் அருமை மாமனாரும்,கவிதரன், நிலவன், இலக்கியா, ஸ்ரவன், சங்கீத், சைந்தவ், அபிராம், பிரசிகா, மகிசா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற பாலசிங்கம், சகுந்தலா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற மகாலிங்கம், நவமணி, இராசமலர், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 16, 2026
  • Time of Funeral: 16-09-2026 at 9.00 am
  • Location of Remains: Annaratu House (Nandavil Amman Kovil Road, Kokuvil, Jaffna)
  • Funeral Location: Thiruvudal Pungudutivu Sand Forest Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *