நீர்கொழும்பு அசரப்பா வீதியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த பூலோகநாதன் பிரதீபன் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பூலோகநாதன் – யோகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,பிரசஜித் (இலண்டன்), கலைச்செல்வி (யாசோ-இலண்டன்), திலக்ஸ்மன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-08-2026 வியாழக்கிழமை மாலை 04:00 மணியளவில் W.F.FENANDO மலர்சாலையில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Completed
