Popular

யாழ் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பூதத்தம்பி வேல்முருகன் அவர்கள் 31-03-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இருபாலையில் காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-04-2026 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் இருபாலை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சிறுப்பிட்டி, காளையன்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்,இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 5, 2026
  • Time of Funeral: 05-04-2026 at 8:00 a.m.
  • Location of Remains: Irupalai residence
  • Funeral Location: Sirupitty, Kalayanpulam Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *