களுத்துறை – அத்துர புலத்சிங்களவைப் பிறப்பிடமாகவும், இல. 10, 1ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளம், வவுனியவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.ராக்கன் மோகனாஸ் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ராக்கன் – மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா – வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,கனகாம்புஜம் (பபா) அவர்களின் ஆருயிர் கணவரும்,அருண்பிரசாத் (இலண்டன்), அரவிந்பிரசன்னா (இலண்டன்), அச்சலா பிரபாசினி (அபிவிருத்தி உத்தியோகஸ்தர் – மாவட்ட தொழிற் திணைக்களம், வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,நிரஞ்சலி, நிம்மியா, வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,நேத்ரா, வேதவியாஸ், கனிஸ்க் யாதவ், அக்ஷரா யதுசி ஆகியோரின் தாத்தாவும்,Dr. கோவிந்தராஜ், சந்ரராஜ், கமலாதேவி, நந்தாதேவி ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: May 20, 2026
- Time of Funeral: 20-05-2026 at 1.30 pm
- Location of Remains: 10th, 1st Order Temple, Pudukulam, Vavuniya
- Funeral Location: Vakkakulam Hindu Cemetery.
