New

யாழ்  கோப்பாயை வடக்கை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு இராமலிங்கம் இந்திரகுமார் அவர்கள் 23-06-2026ம் திகதி செவ்வாய்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,காலஞ்சென்றவர்களான துரைச்சாமி(இளைப்பாறிய உப தபால் அதிபர்) புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்றவர்களான செல்வராஜா, கோபாலராஜா, இரவீந்திரன், இராஜேந்திரன், யோகராஜா, பாலேந்திரன், கருணாகரன், புஷ்பராணி, இன்பமலர், ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,யானிகா, தர்சினி, பிரயங்கா, சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வதியாவின் பாசமிகு பேரனும்,வதனனின் அன்பு மாமனும்,பாஸ்கரன், சசிகரன், பிரபாகரன், கிறிஸ்துகுமாரி, நந்தினி,  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 29, 2026
  • Time of Funeral: June 28, 2026 from 4:00 PM to 9:00 PM, June 29, 2026 from 9:00 AM to 1:00 PM.
  • Time the Cortege Leaves: June 29, 2026at 1:00 PM.
  • Location of Remains: 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *