யாழ். அரியாலை மேற்கு இல- 82/1, ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராமலிங்கம் சத்தியேந்திரா அவர்கள் 18-06-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – தேவாமிர்தம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான காசிலிங்கம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுமதி (சித்த மருத்துவப்பகுதி, யாழ்.மாநகரசபை) அவர்களின் அன்புக் கணவரும்,குலேந்திரா (உள்ளக பயிற்சி மருத்துவர் – சித்த மருத்துவ போதனா வைத்தியசாலை, கைதடி), தபேந்திரா (இறுதி வருட மாணவன் பொறியியல் பீடம், மொறட்டுவை பல்கலைக்கழகம்), அமிர்தஹரணி (மாணவி – யாழ். நல்லூர் சென். பெனடிக்ற் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,தேவராசா மாலினிதேவி, ரோகிணிதேவி, இரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன், திலகேந்திரன், குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,கிருதரன், நவரத்தினம் தர்சினி (ஹொலண்ட்), தர்மகுலசிங்கம், புளோரா ரேணுகா, ரஞ்சினி, ரவீந்திராதேவி, மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
Overview
- Funeral Status: Completed
