யாழ். வல்வெட்டித்துறை A.G.A ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. ரங்கநாதன் லோகநாதன் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற ரங்கநாதன் (கிளிக்கையர்) – பத்மாவதி தம்பதியினரின் புதல்வனும்,சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,கிஷோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 – 9:00 மணி வரையும் Glendale Funeral Home and Cemetery (1810 Albion Road, Etobicoke M9W 5S7, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 – 11:00 மணிக்கும் இடையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 15, 2026
- Time of Funeral: 14-03-2026 from 5:00 - 9:00 pm, 15-03-2026 from 9:00 - 11:00 am.
- Time the Cortege Leaves: 15-03-2026 at 11:00 am.
- Location of Remains: Glendale Funeral Home and Cemetery (1810 Albion Road, Etobicoke M9W 5S7, Canada)
- Funeral Location: Glendale Funeral Home and Cemetery (1810 Albion Road, Etobicoke M9W 5S7, Canada)
