யாழ் இணுவில் கிழக்கு சிவகாமியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு இராசா பரமலிங்கம் அவர்கள் 19-09-2026ம் திகதி சனிக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்ற இராசா நாகம்மா ஆகியோரின் பாசமிகு மகளும்,காலஞ்சென்றவ்ரகளான கனகலிங்கம், தவமலர், மருதலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரனும்,குமாரலிஙகம், இரத்தினசிங்கம், சரஸ்வதி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், இராசேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,சிவகுமாரி(பிரான்ஸ்), ஜெயகுமாரி(பிரான்ஸ்), சிவகுமார்(ஜேர்மனி), சிவரூபி(கனடா), சிவமலர், ராஜ்குமார்(கண்ணன், கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தேவகுமார், விக்னராஜா, அம்பிகா, சிவகுமார்,பரமேஸ்வரன், சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,கிருஸ்ணராஜ், கிருஸ்ணாத், கிருஷ்ன், குமரன், கிருஸ்ணவி, றாஜிதன், ஜிரோசா, வருண், டக்ஸா, லதுஸன், நதுராஜ், சிவராஜ், சிவாத்மிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: September 21, 2026
- Time of Funeral: 21-09-2026 at 10:30 a.m
- Location of Remains: East Sivakamiyamman Temple in Jaffna
- Funeral Location: Karaikal Hindu Cemetery
