New

யாழ். தொண்டைமனாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. இராசையா குணசேகரம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா – மங்கையர்க்கரசி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சற்குணராணி அவர்களின் அன்பு கணவரும்,உஷாகாந்தி, நிஷந்தலா, பாலசாந்தி, நந்தபாலன், மணிவண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,ஸ்ரீவேல், ராஜேந்திரா, ஜங்கரன், மேகலை, சோபிகா ஆகியோரின் அன்பு மாமனும்,வர்ஷா, சஜந்தன், சயானா, நிலேஷ், அஜய், அக்சை, அக்சன், அஞ்சனா, ஆதித்தியன், ஆரன்யா, அபிராம் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2026 திங்கட்கிழமை காலை 9:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காட்டுப்புலம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *