முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா பிரபாகரன் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று சுகயீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.அன்னார், இராசையா – மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும்,இந்திராணி, தம்பி, சீதா, ராசகிளி (குமார்), காலஞ்சென்ற வசந்தி, ஜெயந்தி (ஆசிரியை), விஜயா, சிறி, ரூபி ஆகியேரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிகள் நடைபெற்று, திருவுடல் வற்றாப்பளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 31, 2026
- Time of Funeral: 31st March 2026 at 2:00pm
- Location of Remains: Varapalai Mullativu
- Funeral Location: Thiruvudal Varipalaya Hindu Cemetery.
