New

நீர்கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. S. N. பண்டாரம் அவர்கள் 17-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரமேஸ்காந்தி, முருகமலர், சண்முகப் பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சுதாகரன், கீர்தனா ஆகியோரது பாசமிகு மாமாவும்,பிரமிலன், கனிஷ்கா, திரனா ஆகியோரது பாசமிகு தாத்தாவும் ஆவார்.அன்னாரின் திருவுடல் நீர்கொழும்பு Western மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 18-06-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 18-06-2026 at 3:00 pm.
  • Location of Remains: Negombo Western Funeral Parlor
  • Funeral Location: Negombo General Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *