New

யாழ். உடுவில் கிழக்கு பெரிய மதவடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் ஞானலிங்கம் அவர்கள் 16-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் – நாகரத்தினம் தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு – சரஸ்வதி தம்பதியினரின் மருமகனும்,வசந்தலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,சுயன், கயன் (யாழ்கோ பால்சாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான செல்வமணி, கணேசலிங்கம், தியாகலிங்கம், கருணாதேவி மற்றும் புஸ்பதேவி, சரசாதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,தட்சாயினியின் அன்பு மாமனாரும்,சங்கவி, அங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *