யாழ். பருத்தித்துறை வீதி, கட்டப்பிராயைப்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சபாரட்ணம் கெங்காதரன் அவர்கள் 26-03-2026 வியாழக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சபாரட்ணம் – சிவமணி (சிவம்- Vancouver) தம்பதியினரின் அன்பு மகனும்,ராகினி அவர்களின் ஆருயிர் கணவரும்,மிருந்திகா (Etobicoke), யாதுஷன், சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாதரன் (தயான் – Scarborough), தர்ஷினி (Vancouver) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *