யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சக்திவேல் கல்யாணசுந்தரம் அவர்கள் 30-03-2026 இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கல்யாணசுந்தரம் – சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற ஆனந்தவேல் – இராசரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற இரத்தினகுமாரி ( பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,ராதிகா (கனடா), கவிதா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,சிவகுமார் (கனடா), சதீஷ்குமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,பிரவீனா, பானுஜா, வைஷ்ணவி, வைஷாலி, நீதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான செந்திவேல், பழனிவேல், கமலாதேவி மற்றும் ராதாதேவி (கனடா) ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 31, 2026
  • Time of Funeral: 31st March 2026 at 10:00am
  • Location of Remains: Orikat, Jaffna
  • Funeral Location: Thiruvudal Mayiyathanai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *