New

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சாமிநாதன் றாஜ்மீனன் அவர்கள் 22-07-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சாமிநாதன் – காலஞ்சென்ற தவமலர் தம்பதியினரின் அன்பு மகனும்,துஸ்யந்தன் (பிரான்ஸ்), ஜிந்துஜா (பிரான்ஸ்), சர்மிலன், சாருஜா, கஜமுகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சங்கீரணி, ஜெயரூபன், கீர்த்தனா, கரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கரிஸ்டன், அத்விகா, கரிகாலன், நித்தேஸ், மானஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 24, 2026
  • Time of Funeral: 24-07-2026 at 11.00 am
  • Location of Remains: Manjathadi in Inu.
  • Funeral Location: Tiruvudal Karaikal Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *