New

யாழ். நயினாதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 01ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், தற்போது  இல- 50, தர்மராம வீதி,வெள்ளவத்தை, கொழும்பு-06 யை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் அவர்கள் 14-09-2026 இன்று திங்கட்கிழமை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *