Popular

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, டுபாயை வசிப்பிடமாகவும், இல- 17, துவரியர் ஒழுங்கை, தெல்லிப்பழையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சத்யவான் அசோகேந்ரா அவர்கள் 09-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சத்யவான்-ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற ஜெயசீலன்-தங்கரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,ருத்ராங்ஷியின் பாசமிகு தந்தையும்,ஹரிநாத் பாலேந்திரா (அவுஸ்திரேலியா), குகேந்திரன் (அவுஸ்திரேலியா), ரேேணுகா லிங்கேஸ்வரி (அவுஸ்திரேலியா), சாந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: April 12, 2026
  • Time of Funeral: 12-04-2026 at 9.00 am
  • Time the Cortege Leaves: 12-04-2026 at 12:00noon
  • Location of Remains: No. 17, Duvariyar Rd., Tellipalla,
  • Funeral Location: Pipili Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *