யாழ் தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், மல்லாகம், புத்தளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourneவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீனியர் வைரவநாதன் அவர்கள் 11-10-2025 சனிக்கிழமை அன்று Melbourne ஆஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சீனியர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், சரோஜினி அவர்களின் அன்புக் கணவரும், இமாலயன்(கனடா ), நில்வளனி(அவுஸ்திரேலியா ), காவேரி(அவுஸ்திரேலியா ) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதாகர், ராகுலன், தயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், அக்சிவ், பைரவி, அக்க்ஷரா , அகரன், மான்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
