New

மாத்தளையை பிறப்பிடமாகவும், திருகோணமலை கோமானரம் நிலாவெளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செலம்பரம் நடராஜா அவர்கள் 19-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செலம்பரம் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி – சந்தனம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,இராஜலஷ்மி (ஓய்வுபெற்ற உருவி அதிபர்- உவர்மலை விவேகானந்தா கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,சஜித் குமரன் (RIDEP-JICA), கஜரூபன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,வாவண்யா, கானப்பிரியா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,வேயோதிகன், துர்கேஷிகன், தயா, தனித்தா, அபிஷேக் ஆகியோரின் பேரனும்,காலஞ்சென்றவர்களான இராஜமணி, தங்கவேல், சுப்பையா இராஜமன், ஜானகி ஜெயமணி ஆரியோரின் சகோதரரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *