யாழ். வல்வெட்டி இராஐசிங்கர் வீதியைப் பிறப்படமாகவும், தற்போது பாரிஸ் – France யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மகேந்திரராஜன் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (ஆசிரியர்) – சிவக்கொழுந்து தம்பதியினரின் ஆகியோரின் அன்பு மகனும், சிவகுரு – பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெயந்தி அவர்களின் கணவரும்,மயூரன், லக்சன், மயூரி ஆகியோரின் அன்பு தந்தையும்,திலகராஜன் (திலகர்-இலண்டன்), காலஞ்சென்ற சௌந்தரராஜன் (சின்னத்தம்பி), வரதராஜன் (வரதன் – பிரான்ஸ்), குகலட்சுமி (வனிதா-பிரான்ஸ்), பாஸ்கரராஜன் (வல்வெட்டி), மோகனராஜன் (வல்வெட்டி), மங்களலட்சுமி (பிரான்ஸ்), ஆதிலட்சுமி (கனடா), விஜயலட்சுமி (ஹொலண்ட்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,பரமகுரு (ஆசான்- ஜேர்மனி), சுபாகரன் (சுபா-ஜேர்மனி), ரகு (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
